பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறாரா!!? அப்போ ஏன் முதல்வர் முக.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரை சுட்டிக்காட்ட பயப்படுகிறார்!!? நடிகை குஷ்பு எழுப்பிய கேள்வி!!
பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறாரா!!? அப்போ ஏன் முதல்வர் முக.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரை சுட்டிக்காட்ட பயப்படுகிறார்!!? நடிகை குஷ்பு எழுப்பிய கேள்வி!! தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியா கூட்டணியை பார்த்து பயப்படுகிறார் என்று கூறியதற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அவர்களை வருககன்ற நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியது. இந்த இந்தியா கூட்டணியின் முதல் … Read more