பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தையின் பரிதாப நிலை! அமைச்சர் செய்த செயல்!
பிளீச்சிங் பவுடர் சாப்பிட்ட குழந்தையின் பரிதாப நிலை! அமைச்சர் செய்த செயல்! தென்காசி மாவட்டம் செங்கோட்டை பகுதியில் வசிப்பவர் முத்துராமன். அவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அவர் மனைவி பிரேமா பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் சிறிய குழந்தை சிறுமியான இசக்கியம்மாள். அருகிலிருந்த வீட்டில் விளையாடும் போது அங்கே இருந்த ப்ளீச்சிங் பவுடரை சர்க்கரை என நினைத்து சாப்பிட்டு விட்டாள். … Read more