புதுசு கண்ணா புதுசு! இனி ஷாப்பிங் செய்ய ஏடிஎம் கார்டு தேவையில்லை இது மட்டும் போதும்!

புதுசு கண்ணா புதுசு! இனி ஷாப்பிங் செய்ய ஏடிஎம் கார்டு தேவையில்லை இது மட்டும் போதும்!

அடிக்கடி ஷாப்பிங் மால்களுக்கு சென்று ஷாப்பிங் செய்யும் நபர்களுக்கு எளிதாக ஷாப்பிங் செய்வதற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு அசத்தலான வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் ஏடிஎம் டெபிட் கார்டு உள்ளிட்டவை இல்லாமலேயே மிக எளிதாக ஷாப்பிங் செய்ய முடியும் என்கிறார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கி பிஎன்பி ஒன் என்ற சேவையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது, இந்த ஆப் மூலமாக டெபிட் கார்டு இல்லாமலேயே டெபிட் கார்டு செய்யும் வேலைகளை முடித்து விடலாம் என தெரிவிக்கிறார்கள். அதாவது … Read more