படகுகள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்து! 70 பேர் காணவில்லை! மீட்புப்பணிகள் துவங்கியது!
படகுகள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட விபத்து! 70 பேர் காணவில்லை! மீட்புப்பணிகள் துவங்கியது! அசாம் மாநிலம் ஜோராட் மாவட்டம் பிரம்மபுத்திரா ஆற்றில் நிமடி காட் என்ற படகு குழாமில் இருந்து நேற்று மா கமலா என்ற இயந்திர படகு புறப்பட தயாரானது. அதில் 120க்கும் மேற்பட்ட பயணிகள் புறப்பட தயார் நிலையில் இருந்தனர். படகு புறப்படும் நேரம் நெருங்கிய போது அந்த இடத்திற்கு மற்றொரு படகு வந்தது. எனவே அதை நிறுத்த இடம் தருவதாக நினைத்து மா … Read more