உலகக் கோப்பை கிரிக்கெட் 2023… இன்று முதல் முன்பதிவு ஆரம்பம்…
உலகக் கோப்பை கிரிக்கெட் 2023… இன்று முதல் முன்பதிவு ஆரம்பம்… உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரின்.போட்டிகளை காண்பதற்கு இரசிகர்கள் அனைவரும் இன்றுமுதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 50 ஓவர் கொண்ட உலகக் கோப்பை தொடர் இந்த வருடம் அக்டோபர் மாதம் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகின்றது. அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கி உலகக் கோப்பை தொடர் நவம்பர் 19ம் … Read more