பிரதமர் தலைமையில் திறக்கப்படும் சர்வதேச விமான நிலையம்! களை கட்டிய குஷிநகர்!
பிரதமர் தலைமையில் திறக்கப்படும் சர்வதேச விமான நிலையம்! களை கட்டிய குஷிநகர்! உத்திரபிரதேச மாநிலத்தில் கோரக்பூரில் இருந்து 53 கிலோமீட்டர் தொலைவில் அமைந்தது குஷிநகர். இது புத்த மதத்தினரின் புனித தலமாகும். இங்குதான் புத்தர் தனது கடைசி நாட்களான எண்பதாவது வயதில் படுத்த கோலத்திலேயே மகாபரிநிர்வாணம் அடைந்தார். மகாபரிநிர்வாணம் என்பது பிறவா நிலையாம். அதன் நினைவாக மகா பரிநிர்வாணம் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் பிறவா நிலை அடைந்த காட்சி தத்ரூபமான சிற்பமாக செதுக்கி வைத்துள்ளனர். இந்த … Read more