விபத்தில் ஏற்பட்ட மூளைச்சாவு… இறந்தும் பலரை வாழ வைத்த வாலிபர்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மரணம்…!
விபத்தில் ஏற்பட்ட மூளைச்சாவு… இறந்தும் பலரை வாழ வைத்த வாலிபர்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மரணம்… திருவாரூர் மாவட்த்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் விபத்தில் மூளைச்சாவு அடைந்ததை அடுத்து அவருடைய உடல் உறுப்புகள் தானம் சொய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இறந்தும் பல உயிர்களை வாழவைத்த அந்த வாலிபரின் மரணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தின் தில்லைவிளாகத்தில் வசித்து வந்த இராஜேந்திரன் என்பவரின் மகன் மணிகண்டன் என்பவரின் உடல் உறுப்புகள் தான் தற்பொழுது தானமாக வழங்கப்பட்டுள்ளது. வாலிபர் மணிகண்டன் … Read more