அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த வடகொரியா! புதிய ஒப்பந்தத்தால் ஏற்பட்ட விளைவு!

North Korea strongly condemns US Impact of the New Deal!

அமெரிக்காவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த வடகொரியா! புதிய ஒப்பந்தத்தால் ஏற்பட்ட விளைவு! சீனாவின் எதிர்கொள்ள வேண்டி இந்தோ பசுபிக் பிராந்தியத்தில்,  ஆக்கஸ் என்ற புதிய பாதுகாப்பு கூட்டமைப்பை அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உருவாகியுள்ளன. இந்த புதிய திட்டத்தின் படி ஆஸ்திரேலியாவின் படை பலத்தை அதிகரிக்கும் என்றும் அந்நாட்டுக்கு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் கிடைக்க உதவும் என பிரிட்டனும், அமெரிக்காவும் அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வழங்கும் அமெரிக்காவின் முடிவை … Read more