ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றம்! மக்களை வெளியேற்றிய ராணுவம்!
ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றம்! மக்களை வெளியேற்றிய ராணுவம்! இயற்கை நம் மீதுள்ள கோவத்தை எல்லாம் தணிக்க பல்வேறு முயற்சிகளை செய்துவருகிறது போல. கடந்த சில மாத காலாமாகவே ஏதாவது இயற்கை பேரழிவுகளினால் மக்கள் இறந்து போவது தொடர்கதையாகி உள்ளது. நாம் சொல்வோம் அல்லவா? வாஷ் அவுட். ஒருவேளை இயற்கையும் அதை கையில் ஏந்தி உள்ளதோ? என்று என்னதான் தோன்றுகிறது. சாதாரணமாக மழை, வெள்ளம், மலைசரிவு, நிலநடுக்கம், கடும் வெயில், புயல், என நாம் பல்வேறு … Read more