புற்றுநோயுடன் போராடும் பெண்!!! அந்த பெண்ணுக்கு மொட்டை அடித்துவிட்டு தானும் மொட்டை அடித்த கணவர்!!! இணையத்தில் வீடியோ வைரல்!!!

புற்றுநோயுடன் போராடும் பெண்!!! அந்த பெண்ணுக்கு மொட்டை அடித்துவிட்டு தானும் மொட்டை அடித்த கணவர்!!! இணையத்தில் வீடியோ வைரல்!!! புற்றுநோயுடன் போராடும் பெண் ஒருவருக்கு அவருடைய கணவன் மொட்டை அடித்து விடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உடல் அளவிலும் சரி மனதளவிலும் சரி மிகப் பெரிய வலிகளை அனுபவித்து வருகின்றனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படும். இந்த கீமோதெரபி சிகிச்சைகளால் புற்றுநோயால் பாதிக்ப்பட்ட நபர்களுக்கு தலைமுடி கொத்து கொத்தாக … Read more