தாக்குதலுக்கு காரணம் இந்திய உளவு துறையே – பாகிஸ்தான்!
தாக்குதலுக்கு காரணம் இந்திய உளவு துறையே – பாகிஸ்தான்! ஐநா அமைப்பால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் தற்போது சுதந்திரமாக உலவி வருவதாக தகவல்கள் கூறப்பட்டு உள்ளது. பாகிஸ்தானின் லாகூர் பகுதியில், ஹபீஸ் சயித் வீடு அமைந்துள்ளது. இது மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த இல்லத்தில் கடந்த மாதம் 23ஆம் தேதி வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 3 பேர் பலியாகினர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக அங்குள்ள கார் … Read more