சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான மனுவை நிராகரித்த உயர் நீதிமன்றம்!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கின்றது. சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் எனவும், அதன்படி கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும், தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்கள். இந்த நிலையிலே, அடுத்த வருடம் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்துமாறு மத்திய அரசிற்கு உத்தரவிட வேண்டும், என வழக்கறிஞர் ஆனந்த் பாபு தொடர்ந்த வழக்கில், சாதிவாரி கணக்கெடுப்பை … Read more