நீதிமன்ற தீர்ப்பை ஆதாரமாக காட்டி 30 ஆண்டுகள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
நீதிமன்ற தீர்ப்பை ஆதாரமாக காட்டி 30 ஆண்டுகள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, அதனடிப்படையில் அனைத்து சமுதாயங்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது. உச்சநீதிமன்றமும் பல்வேறு தருணங்களில் இதை ஒப்புக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இதை வலியுறுத்தும் வகையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று “இடஒதுக்கீட்டில் அநீதி என உச்சநீதிமன்றம் கருத்து: … Read more