திமுக நிர்வாகியால் சாதி அடிப்படையில் அவமானபடுத்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவி! பாஜக செய்த அரசியல்

திமுக நிர்வாகியால் சாதி அடிப்படையில் அவமானபடுத்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவி! பாஜக செய்த அரசியல் சிதம்பரத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவரால் சாதி அடிப்படையில் அவமானப்படுத்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரி பாஜகவில் இணைந்துள்ளார். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள தெற்கு திட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருபவர் தான் ராஜேஸ்வரி. இவர் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் பதவி வகிக்கும் இந்த ஊராட்சியில் பெரும்பாலோனோர் மாற்று சமுதாயத்தை சார்ந்தவர்களாக உள்ளனர். … Read more