இது மட்டும் போதுமா!! இனி பொடுகு பிரச்சனை இல்லை சூப்பர் டிப்ஸ் ட்ரை பண்ணுங்கள்!!
இது மட்டும் போதுமா!! இனி பொடுகு பிரச்சனை இல்லை சூப்பர் டிப்ஸ் ட்ரை பண்ணுங்கள்!! பொடுகு என்பது தலையில் உள்ள இறந்த செல்களின் படிவுகள் பொடுகு என்று அழைக்கப்படுகிறது. சிறுவர் மற்றும் பெரியவர்களுக்கும் ஏற்படக்கூடிய பிரச்சனையாகும். எண்ணை சருமம் இருப்பவர்களுக்கு தலையில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் தலையை சுத்தமாக வைத்துக் கொள்கிறது. ஆனாலும் பயன்படுத்தும் ஷாம்பு அல்லது அழகு சாதனப் பொருட்களாலும் பொடுகுயை ஏற்படுகிறது. இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உடனடியாக சரி செய்து கொள்ள … Read more