கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்!! குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி!!

Kallakurichi private school student suicide issue!! CBCID filed crime report!!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்!! குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிசிஐடி!! கடந்த ஆண்டு கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி பள்ளி வளாகத்தில் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் விசாரணையை முடித்த சிபிசிஐடி காவல்துறையினர் குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி பள்ளி வளாகத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மட்டுமில்லாமல் … Read more