எப்போதும் இதற்கு இந்தியா தயாராகவே இருக்கிறது! மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் உறுதி!

நாட்டில் நோய்தொற்று நிலவரம் தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மாண்டவியா பதிலளித்து உரையாற்றி இருக்கிறார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நாட்டில் புதிய வகை நோய்த்தொற்றை மத்திய அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த நோய்த்தொற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே மத்திய அரசு ஆரம்பித்துவிட்டது, புதிய வகை நோய் தொற்றை எதிர்த்து போரிட இந்தியா எப்போதுமே தயாராக இருக்கிறது. இந்த நோய் தொற்று குறித்து மாநிலங்கள் மற்றும் … Read more