ஒடிசா இரயில் விபத்தின் மீட்பு பணிகள் நிறைவு! இரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!!

ஒடிசா இரயில் விபத்தின் மீட்பு பணிகள் நிறைவு! இரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! ஒடிசாவில் நடந்த இரயில் விபத்தில் நடைபெற்று வந்த மீட்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் இரயில் பாதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி வெள்ளிக் கிழமை இரவு 7.20 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே மூன்று இரயலிகள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும், 900க்கும் … Read more

ஒடிசா இரயில் விபத்தை விசாரிக்க உயர்மட்ட குழு! மத்திய அமைச்சர் அஸ்வினி பேட்டி!!

ஒடிசா இரயில் விபத்தை விசாரிக்க உயர்மட்ட குழு! மத்திய அமைச்சர் அஸ்வினி பேட்டி! ஒடிசாவில் நடந்த இரயில் விபத்தை விசாரிக்க உயர்மட்ட குழு அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் கூறியுள்ளார். நேற்று(ஜூன் 2) ஒடிசா மாநிலத்தில் சரக்கு இரயிலும் பயணிகள் எக்ஸ்பிரஸ் இரயில் இரண்டும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் இந்த விபத்து … Read more