முதல்முறையாக டிஜிட்டல் முறையில் வெளியிடப்படும் பட்ஜெட்!
பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் குறித்த எல்லா தகவல்களையும் நாட்டின் மக்கள் அனைவரும் செல்போனிலேயே பார்த்துக் கொள்ளும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கென்று பிரத்யேகமாக யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப்பை மத்திய அரசு அறிமுகம் செய்திருக்கிறது. இதன் காரணமாக நாட்டின் மக்கள் தங்களுடைய தொலைபேசியிலேயே பட்ஜெட் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம். வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதி காலை 11 மணி அளவில் … Read more