மத்திய அமைச்சரவைவில் மாற்றம்! தமிழகத்தின் சார்பாக அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா?
மத்திய அமைச்சரவைவில் மாற்றம்! தமிழகத்தின் சார்பாக அன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா? விரைவில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க இருக்கும் சூழ்நிலையில் மத்திய அமைச்சரவையை விரிவுபடுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரவை மாற்றத்திற்கு முக்கிய இரண்டு நிகழ்வுகள் காரணமாகவுள்ளன. முதலில் மஹாராஷ்டிரா அரசியல் நிலவரம் இரண்டாவது தமிழக சட்டமன்ற இடைதேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெற்ற வெற்றி. மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்ற நிலையில் முதல்வர் பதவியை … Read more