வேறு கூடாரத்திற்கு தாவுகிறாரா திருமாவளவன்? திமுகவிற்கு ஏற்பட்ட திடீர் சந்தேகம்!
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தொடங்கியுள்ள பாரத் சமிதி கட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு வழங்கியுள்ளதால் அந்த கட்சி தனி வழியில் பயணம் செய்கிறதா என்ற சந்தேகம் திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திருமாவளவன் தனி சின்னத்திலும், ரவிகுமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். சட்டசபை தேர்தலில் அந்த கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களை கைப்பற்றியது. ஆகவே, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, … Read more