பி.எஸ்.ஜி அணியில் இருந்து மாறும் நெய்மார்… புதிய அணிக்காக விளையாடும் நெய்மார்க்கு இவ்வளவு கோடி சம்பளமா..?
பி.எஸ்.ஜி அணியில் இருந்து மாறும் நெய்மார்… புதிய அணிக்காக விளையாடும் நெய்மார்க்கு இவ்வளவு கோடி சம்பளமா..? கால்பந்து விளையாட்டில் பிரபலமாக உள்ள கால்பந்தாட்ட வீரர் நெய்மார் புதிய அணிக்காக விளையாடவுள்ளார். மேலும் அவருக்கு புதிய அணிக்காக விளையாடவிருக்கும் நெய்மாருக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த தகவலும் தற்பொழுது வெளியாகியுள்ளது. பிரபல கால்பந்து வீரர் நெய்மார் கடந்த ஆறு ஆண்டுகளாக பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் கால்பந்து கிளப் அணிக்காக அதாவது பி.எஸ்.ஜி … Read more