பக்தர்கள் கவனத்திற்கு!! திருப்பதி சுவாமி தரிசனத்தில் புதிய மாற்றம்!!
பக்தர்கள் கவனத்திற்கு!! திருப்பதி சுவாமி தரிசனத்தில் புதிய மாற்றம்!! பல பிரபலமான கோவில்களில் திருப்பதி ஒரு முக்கியமான கோவிலாகும். நாள் ஒன்றிற்கு பெருபாலான பக்தர்கள் இங்கு தரிசனம் செய்கின்றன. கடந்த மே மாதம் கோடை விடுமுறையையொட்டி பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தது.இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதுவரை கடந்த 4 வருடங்களில் இல்லதா அளவிற்கு ஜூன் 12 ம் தேதி 92,238 பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் செய்தனர். இந்த நெரிசலை தடுக்க தேவஸ்தானம் புதிய முறையை … Read more