இந்த பாம்பை பார்த்தால் எப்படி தெரிகிறது? இதை நாம் கடிக்கலாம்! காரணம் சொன்னால் மகிழ்வீர்கள்!
இந்த பாம்பை பார்த்தால் எப்படி தெரிகிறது? இதை நாம் கடிக்கலாம்! காரணம் சொன்னால் மகிழ்வீர்கள்! அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் நடாலி சைட்செர்ப். இவர் மனித உருவம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கேக் தயாரித்து வருகிறார். இவர் தயாரிக்கும் இந்த கேக்குகள் மிகவும் தத்ரூபமாக இருப்பதன் காரணமாக மக்களை அப்படியே கவர்ந்து இழுக்கின்றன. இவர் தயாரிக்கும் புது புது வகைகளை இப்போதெல்லாம் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவரது படைப்புகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. … Read more