அமித்ஷாவின் தமிழக வருகை திடீர் ரத்து! ஏன் தெரியுமா?
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. சட்டசபை தேர்தலையொட்டி பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மத்திய அமைச்சர்கள் என அனைவரும் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். கொரோனா காரணமாக, அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படாத சூழ்நிலையில், அரசு விழாவில் பங்கேற்பதற்காக நவம்பர் மாதம் 23ம் தேதி சென்னை வந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவருக்கு ஆளும் கட்சியான அதிமுக, மற்றும் அவருடைய கட்சியான பாஜகவை சார்ந்தவர்களும், … Read more