வெளியானது மாநாடு பட டீஸர்! வைரலாக்கும் ரசிகர்கள்!
நடிகர் சிம்புவின் பிறந்த நாளை ஒட்டி அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் மாநாடு திரைப்படத்தின் டீசரை இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ,ஜே சூர்யா எஸ். ஏ சந்திரசேகர் போன்றோர் நடித்து இருக்கின்ற திரைப்படம் மாநாடு யுவன்சங்கர்ராஜா இசையமைத்து இருக்கின்ற இந்த திரைப்படத்தை வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தில் சிம்பு அப்துல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க … Read more