100 ஆடுகள் வெட்டி விருந்து வைக்கும் திருவிழா! ஆண்கள் மட்டும் 10000 பேர் கலந்து கொண்டதாக தகவல்!!
100 ஆடுகள் வெட்டி விருந்து வைக்கும் திருவிழா! ஆண்கள் மட்டும் 10000 பேர் கலந்து கொண்டதாக தகவல்!! ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழாவில் 100 ஆடுகள் வெட்டப்பட்டு விருந்து வைக்கப்பட்டது. இந்த விருந்தில் 10000 ஆண்கள் கலந்து கொண்டு விருந்தை சிறப்பித்ததாக தகவல் கிடைத்துள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சொர்க்கம்பட்டியில் காவல் தெய்வமான கரும்பாறை முத்தையா கோவில் உள்ளது. இந்த கோவிலில் தான் ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் பாரம்பரிய … Read more