இயேசுபிரான் அவதரித்த தினம்! நள்ளிரவிலேயே களைகட்ட தொடங்கிய கிறிஸ்மஸ் பண்டிகை!
இயேசுபிரான் அவதரித்த தினம் கிறிஸ்துமஸ் தினமாக வருடம் தோறும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் தினத்தன்று நள்ளிரவு முதலே கிறிஸ்துவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட தொடங்கிவிடுவார்கள். அந்த விதத்தில் இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று தமிழ்நாடு முழுவதும் தேவாலயங்களில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது தேவாலயங்களில் நள்ளிரவு முதலே கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்ய தொடங்கி விட்டார்கள். நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத வழிபாடுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதன் … Read more