திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியீடு! முதலமைச்சர் தலைமையில் கூட இருக்கும் அவசரக் கூட்டம்!
கேரள மாநிலத்தில் நோய்தொற்று தளர்வுகள் வழங்கப்பட்டு இருப்பதால் அதன் அடிப்படையில் திரையரங்குகள் கடந்த 25ஆம் தேதி திறக்கப்பட்டது, இதனால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே ரசிகர்கள் அமர்ந்து படத்தை ரசிக்க அனுமதிக்கப்பட்டார்கள். இதன் காரணமாக, பெரிய பட்ஜெட் சினிமாக்களும், கதாநாயகர்களின் திரைப்படங்களும், திரையரங்குகளில் வெளியீடு செய்ய தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும், தயங்கி வருகிறார்கள். 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே திரையரங்குகளில் இருப்பார்கள் அதற்கும் கூட உத்தரவாதம் இல்லை என்பதால் போட்ட பணத்தை இந்த வசூல் மூலமாக எடுத்துவிட … Read more