முதல் மதிப்பெண் பெற்ற நந்தினி!! தங்கப் பேனாவை பரிசளித்த வைரமுத்து!!
முதல் மதிப்பெண் பெற்ற நந்தினி!! தங்கப் பேனாவை பரிசளித்த வைரமுத்து!! பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 என முழு மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினி அவர்களுக்கு தங்கத்தால் ஆன பேனாவை கவிஞர் வைரமுத்து அவர்கள் பரிசளித்துள்ளார். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவகள் கடந்த மே மாதம் 8ம் தேதி வெளியானது. இதில் 600க்கு 600 முழு மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினி அவர்கள் … Read more