ராணுவ ஹெலிகாப்ட்டர் விழுந்து கோர விபத்து! உடல் முழுவதும் எரிந்து உயிரிழந்த உயரதிகாரிகள்! 3 பேர் மீட்பு!
ராணுவ ஹெலிகாப்ட்டர் விழுந்து கோர விபத்து! உடல் முழுவதும் எரிந்து உயிரிழந்த உயரதிகாரிகள்! 3 பேர் மீட்பு! நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சி மேற்கொள்ள வேண்டி சென்றுள்ளது. சூலூர் விமான தளத்தில் இருந்து வெலிங்டனுக்கு சென்றது என்றும், அப்போது பனிமூட்டம் காரணமாக அது எங்காவது மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. அந்த விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் முழுவதும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் 14 பேர் … Read more