ரஷ்யாவிற்கு அதிர்ச்சி கொடுத்த பெப்சி கோக் நிறுவனங்கள்!
ரஷ்யா தன்னுடைய அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 24ஆம் தேதி திடீரென்று போர் தொடுத்தது ஆனாலும் இதற்கு முன்பாகவே உக்ரைன் நாட்டை எல்லைகளில் தன்னுடைய ராணுவ நிலைகளை நிறுத்தி வைத்திருந்தது ரஷ்யா. இதற்கு அமெரிக்கா கடுமையான கண்டனங்களை பதிவு செய்ததுடன் மேலும், எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கலாம் ஆகவே உக்ரைனிலிருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள் என்று தெரிவித்தது. அமெரிக்கா யூகித்தது போலவே கடந்த 24-ஆம் தேதி திடீர் என்று ரஷ்ய அதிபர் … Read more