கல்லூரியை விட்டு மாணவர்களை வெளியேற்றிய நிர்வாகம்! ஆத்திரமடைந்த மாணவர்கள் அதிரடி நடவடிக்கை!
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் இருக்கின்ற ராஜா முத்தையா கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழக அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதலாக கல்லூரி கட்டணம் வசூல் செய்வதாக மாணவர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள். அந்த கல்லூரி மாணவர்களின் போராட்டமானது கடந்த 45 தினங்களாக தொடர்ந்து வரும் நிலையிலே, அந்த கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மாணவர்கள் அனைவரையும் கல்லூரியை விட்டு வெளியே செல்லுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். கல்லூரி நிர்வாகம் வெளியே செல்லுமாறு … Read more