ஆகானிஸ்தானை விட்டு வெளியேறும் இளம் பெண்களுக்கு கட்டாய திருமணம்! குடும்பமே செய்த கொடுமை!
ஆகானிஸ்தானை விட்டு வெளியேறும் இளம் பெண்களுக்கு கட்டாய திருமணம்! குடும்பமே செய்த கொடுமை! கடந்த மே மாத இறுதியிலிருந்து ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கின. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆப்கன் முழுவதும் தலிபான்கள் வசம் சென்றது. 20 வருடங்களாக நடந்த போரினை முடித்து தற்போது, ஆப்கனை தபீளிபான்கள் கைப்பற்றி உள்ளனர். அதையடுத்து அனைத்து உலக நாடுகளும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலம் பாதுகாப்பாக தங்கள் நாட்டுக்கு அழைத்து வந்து கொண்டு … Read more