முக்கியமான கட்சியில் இருந்து நடிகர் விஜய்க்கு வந்த அரசியல் அழைப்பு!! ஏற்றுக் கொள்வாரா நடிகர் விஜய்!!

Actor Vijay, Vijay entering politics, Congress call

முக்கியமான கட்சியில் இருந்து நடிகர் விஜய்க்கு வந்த அரசியல் அழைப்பு!! ஏற்றுக் கொள்வாரா நடிகர் விஜய்!! தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்பி ஒருவர் நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தால் அவரை காங்கிரஸ்  கட்சியில் சேர்த்துக் கொள்ள ஆவலுடன் இருக்கிறோம் என்று கூறியுள்ளார். நடிகர் விஜய் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் அவருடைய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறார்.அதைப் போல சமீபத்தில் … Read more