இரவில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை… போக்குவரத்து பாதிப்பு… மக்கள் அதிர்ச்சி!!
இரவில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை… போக்குவரத்து பாதிப்பு… மக்கள் அதிர்ச்சி… மேட்டுப்பாளையம் அருகே குன்னூர் சாலையில் இரவில் வாகனங்களை மறித்த காட்டு யானை ஒன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டு யானை வழியை மறித்ததால் மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை, புள்ளி மான்கள், காட்டெருமை உள்ளிட்ட பல விலங்குகள் வசித்து வருகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியின் அடிவாரத்தில் இந்த வனப்பகுதி … Read more