Breaking News, Cinema
copy rights

காப்புரிமை விவகாரம்!.. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரூ.2 கோடி அபராதம்!.. நீதிமன்றம் உத்தரவு!..
அசோக்
ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். முதல் படத்திலேயே தேசிய விருதும் வாங்கினார். அதன்பின் ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன் என ரவுண்டு ...