கடந்த பத்து வருடங்களில் இவையெல்லாம் வேகமாக அழிந்து விட்டது! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
கடந்த பத்து வருடங்களில் இவையெல்லாம் வேகமாக அழிந்து விட்டது! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்! கடந்த சில வருடங்களாகவே கடலுக்கு அடியில் இருக்கும் பனிப் பாறைகளும் உருகி, பனிக்கட்டிகள், பனிமலைகள் உருகி வருகின்றன. இது உலகத்தில் வெப்பம் அதிகரிப்பதன் காரணமாக நிகழ்கிறது என்று அறிவியலாளர்கள் காரணம் சொல்லி வருகின்றனர். இது உலகத்தை அச்சுறுத்தும் ஒரு பெரிய விஷயமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் தி கிரேட் பேரியர் ரீஃப் என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய பவளப் … Read more