இந்தியாவில் நோய்தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 33 பேர் பலி! சுகாதாரத்துறை அமைச்சகம்!

இந்தியாவில் நோய்தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 33 பேர் பலி! சுகாதாரத்துறை அமைச்சகம்!

நாட்டில் சமீப காலமாக மறுபடியும் நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. நோய் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் மறுபடியும் நோய்த்தொற்று ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு அனைவரும் மக்கள் கவசம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் தெரிவித்து வருகின்றன. அதோடு மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் முககவசம் அணியவில்லையென்றால் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் அது போன்று எந்த ஒரு அபராதமும் விதிக்கப்படவில்லை. இருந்தாலும் தொடர்ந்து அனைவரும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை … Read more