அந்த வீ.ஜே மகேஸ்வரியா இது? படு ஹாட்டா வெளியிட்ட புகைப்படம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள்
அந்த வீ.ஜே மகேஸ்வரியா இது? படு ஹாட்டா வெளியிட்ட புகைப்படம்! ஆச்சரியத்தில் ரசிகர்கள் வெள்ளித்திரையை விட சின்னத்திரையில் வருபவர்களுக்கு மக்களிடம் எப்போதுமே தனி மவுசு உள்ளது. பெண்களின் மனதில் அதிக இடம் பிடித்து விடுவார்கள். அதிலும் குறிப்பாக நிகழ்ச்சி தொகுப்பாளினிகள். அவர்கள் போடும் உடை முதல் நகைகள் வரை அனைத்தும் இளம் பெண்களால் கவரப்பட்டு, அவர்களும் அதே போலவே போட வேண்டும் என்று நினைப்பார்கள். அது போல தான் இவரும். முதலில் இவர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் … Read more