நாட்டில் சற்றே குறைந்த நோய் தொற்று பாதிப்பு!
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15,851 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 16,561 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட சூழ்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் அது சற்றே குறைந்திருக்கிறது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15,851 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,42,53,740 என ஆனது, … Read more