தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் நோய் தொற்று பாதிப்பு!
தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர் பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. அதாவது வெகு நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் நோய்த்தொற்றின் ஒரு நாளைய பாதிப்பு 100 ஐ கடந்திருக்கிறது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில் தமிழகத்தில் ஒரே நாளில் 14,049 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 139 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒட்டுமொத்த நோய் தொற்று பாதிப்பு என்பது 34,55,613 என பதிவாகியிருக்கிறது. நோய்த்தொற்று … Read more