சகலமும் நாங்கள்தான்! கெத்து காட்டும் பாஜக!

பாரதிய ஜனதாவின் தேசிய தலைமை என்ன சொல்கிறதோ அதைத்தான் தமிழக பாரதிய ஜனதா கட்சி செயல்படுத்தி வருகின்றது என்பதை அதிமுகவினர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று கேரள மாநிலத்தின் பாஜகவின் பொறுப்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கின்றார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், பாரதிய ஜனதா கட்சி என்பது அந்த கட்சியின் தலைவர்களும், அதனுடைய தொண்டர்களும், ஒரே சமமாக நடத்தப்படுகின்ற ஒரு இயக்கம். தமிழ்நாட்டில் தாமரை மலருமா என்று கேள்வியை கேட்டதற்கு, மத்தியிலே இப்பொழுது தாமரை அல்லாமல் ஆட்சி … Read more