யூடியூப் போலவே டுவிட்டரிலும் வருவாய்! மகிழ்ச்சியில் இருக்கும் டுவிட்டர் பயனாளர்கள்!!

யூடியூப் போலவே டுவிட்டரிலும் வருவாய்! மகிழ்ச்சியில் இருக்கும் டுவிட்டர் பயனாளர்கள்!! யூடியூப் போலவே டுவிட்டரிலும் இனி வருவாய் ஈட்ட முடியும் என்று டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. டுவிட்டரின் இந்த அறிவிப்பால் டுவிட்டர் பயனாளர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர். பிரபல ஆன்லைன் வீடியோ தளமான யூடியூப் நிறுவனம் அதன் பயனாளர்களுக்கு வருவாய் ஈட்டும் வாய்ப்பை அளித்து வருகிறது. மேலும் யூடியூப் நிறுவனமானது தன் பயனாளர்களை சமூகத்தில் ஒரு பிரபலமாக மாறவும் உதவி செய்து வருகிறது. யூடியூப் நிறுவனத்தின் யூடியூப் செயலி … Read more