மீன் பிடி தடைகாலம் முடிந்தது! மீன் வாங்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்! பரபரப்பாக காணப்பட்ட கடலூர் துறைமுகம்!
மீன் பிடி தடைகாலம் முடிந்தது! மீன் வாங்க குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்! பரபரப்பாக காணப்பட்ட கடலூர் துறைமுகம்! கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீன்பிடி தடைகாலம் அமலில் இருந்தது. இதையடுத்து மீன்பிடி காலம் முடிந்ததை அடுத்து கடலூர் துறைமுகத்தில் மீன் வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். இதனால் கடலூர் துறைமுகம் பரபரப்பாக காணப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 15ம் தேதி வரை மீன் பிடி தடைக் காலமாக … Read more