குக் வித் கோமாளி பிரபலம் பாலா பத்தாம் வகுப்பில் எத்தனை மதிப்பெண்கள் தெரியுமா? ருசிகர தகவல்!

விஜய் தொலைக்காட்சியில் தன்னுடைய நகைச்சுவை பேச்சால் எல்லோரையும் கலாய்த்து வந்த பாலா படிப்பிலும் படு சுட்டியாக இருந்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு சீசன் 6 இல் பங்கேற்றுக் கொண்டவர் பாலா அவருடைய ஒல்லியான உடம்பு காரணமாக, எல்லோரும் கிண்டல் செய்யும் ஒரு நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால் அதையே தன்னுடைய தனித்துவமாக மாற்றிக் காட்டியவர். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஒரு சில நாட்களிலேயே வெளியேற இருந்தவர் எப்படியோ தாக்குப்பிடித்து தன்னுடைய நகைச்சுவை பேச்சுக்களால் அந்த … Read more