சிம் கார்டு வாங்கும்போது கவனமாக இருங்கள் சைபர் கிரைம் எச்சரிக்கை!! இதனைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!!
சிம் கார்டு வாங்கும்போது கவனமாக இருங்கள் சைபர் கிரைம் எச்சரிக்கை!! இதனைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!! நாம் சிம் கார்டு வாங்க வேண்டும் என்றால் ஆதார் கார்டு அல்லது உங்களின் முழு விவரங்கள் தெரிவித்து வாங்கிக் கொள்ளலாம். ஆதார் கார்டு கொடுக்கவில்லை என்றால் அதற்கு பதிலாக புகைப்படம் கைரேகை வைத்து சிம்கார்டு வாங்கிக் கொள்ளலாம். தற்போது வந்த தகவலின் படி தங்களின் பெயரில் ஆதார் கார்டும் கைரேகை இல்லாமல் எப்படி சிம் கார்டு வாங்குவதை என்று பார்க்கலாம். … Read more