நண்பனை அழைத்து சென்று கொலை செய்த நண்பர்கள்! போலீசார் அடைந்த அதிர்ச்சி!
நண்பனை அழைத்து சென்று கொலை செய்த நண்பர்கள்! போலீசார் அடைந்த அதிர்ச்சி! திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் திருமலை பாளையம் தனியார் மேல்நிலைப் பள்ளியின் எதிரில் இருக்கும் வீட்டு மனைப் பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். அதனை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் வாலிபர் கிடந்ததன் காரணமாக அவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டது உறுதியானது. எனவே சம்பவ இடத்திற்கு விரைந்த தாராபுரம் காவல் … Read more