இளவரசியின் வாழ்க்கை வரலாறு! ஒரு நிமிட ட்ரைலர் வெளியிடு!
இளவரசியின் வாழ்க்கை வரலாறு! ஒரு நிமிட ட்ரைலர் வெளியிடு! கிறிஸ்டன் ஸ்டீவார்ட் நடித்த ஸ்பென்சரின் முதல் டீசர்-டிரைலர் வெளியாகியுள்ளது.இந்த படம் நவம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் பலியாகி கூட ஏறத்தாழ 25 ஆண்டு காலங்கள் கடந்து விட்டது. இருந்தாலும் இன்னும் பல மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவராகவே உள்ளார். அவரது வாழ்க்கையை ‘ஸ்பென்சர்’ என்ற பெயரில் ஹாலிவுட் படமாக தற்போது எடுத்து வருகிறார்கள். பாப்லோ … Read more