ஒரே இரவில் இந்திய அணியின் கதாநாயகனாக மாறிய தீபக் சஹர்!

ஒரே இரவில் இந்திய அணியின் கதாநாயகனாக மாறிய தீபக் சஹர்!

ஒரே இரவில் இந்திய தேர்வு குழுவினரின் மனதை அசைத்துப் பார்த்திருக்கும் வீரர் தீபக் சாகர். இந்தியாவிற்கு எதிராக ஜூலை மாதம் 20ஆம் தேதி நடந்த 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி அவ்வளவு எளிதாக மறப்பதற்கான வாய்ப்பில்லை. அப்படி ஒரு தோல்வியை அந்த ஆட்டத்தில் இலங்கை அணி சந்தித்திருக்கிறது. முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயம் செய்த 276 ரன்கள் என்ற இலக்கை எதிர்கொண்டு பேட்டிங் செய்த இந்திய அணி 193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை … Read more

தீபக் சாகரின் வாழ்க்கையையே திசை திருப்ப முயற்சி செய்த முக்கிய நபர்!

தீபக் சாகரின் வாழ்க்கையையே திசை திருப்ப முயற்சி செய்த முக்கிய நபர்!

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் திடீரென்று தீபக் சா்கரை ஹீரோவாக நினைத்திருக்கிறார்கள் ஆனால் அவருடைய வாழ்க்கையையே ஒருவர் திசைதிருப்ப பார்த்து இருக்கின்றார். இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையேயான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் பரிபோன பின்னரும் நங்கூரம் போல நிலைத்து கடைசி வரையில் நின்று அணியை வெற்றி பெற வைத்தவர் தீபக் சாகர். இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்காக அல்லாடிக்கொண்டு இருக்க ஒரு புதிய நம்பிக்கையை கொடுத்திருக்கின்றார் தீபக் சாஹர். அவர் … Read more

நெகிழ்ச்சியில் ராகுல் டிராவிட் மிரண்டு போன இலங்கை அணி! சிங்கமாக சீரிய தீபக் சஹர்!

நெகிழ்ச்சியில் ராகுல் டிராவிட் மிரண்டு போன இலங்கை அணி! சிங்கமாக சீரிய தீபக் சஹர்!

இலங்கை தொடரை வெல்வதற்கு அடித்தளமாக அமைந்த தீபக் சாகரின் ஆட்டத்தைப் பார்த்து தன்னை அறியாமல் எழுந்து நின்று கைதட்டிய காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்த சமயத்திலும் தீபக் சாகரின் சிறப்பான ஆட்டம் அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது. இலங்கை அணி நிர்ணயம் செய்த 276 ரன்கள் என்ற இலக்கை நோக்கி … Read more